TIIC வழங்கும் சேவைகள்
சமீபத்திய செய்திகள் / நிகழ்வுகள்
மேலாளர் (நிதி), மேலாளர் (சட்டம்), முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்), முதுநிலை அலுவலர் (நிதி) மற்றும் முதுநிலை அலுவலர் (சட்டம்) ஆகிய பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 30.09.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செய்தித்தாள் விளம்பரத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்
இணையதள அறிவிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்
அன்புள்ள வாடிக்கையாளர்களே, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், மருத்துவ ஆக்ஸிஜன், திரவ ஆக்ஸிஜன் போன்ற ஆக்ஸிஜன் அதிகரிக்கும் வசதிகளில் முதலீடுகளை ஊக்குவிக்க, TIIC ஆக்ஸி பிளஸ் திட்டத்தை வகுத்துள்ளது.
- ஆக்ஸி பிளஸ் திட்டத்தின் முக்கிய அம்சங்களுக்கு க்ளிக் செய்க
- திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு க்ளிக் செய்க
மானியங்களுக்கு விண்ணப்பிக்கும் போது Industrial Entrepreneurial Memorandum (IEM) கட்டாயமாக தாக்கல் செய்தல்.
- IEM பதிவுக்காக க்ளிக் செய்க
- மேலும் கேள்விகளுக்கு (FAQ) க்ளிக் செய்க
- உங்கள் IEM எண்ணை TIIC உடன் சமர்ப்பிக்க க்ளிக் செய்க
கோரஸ் (CORUS) – கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்
அன்புள்ள வாடிக்கையாளர்களே, COVID-19 க்கு எதிராக நிலவும் சவாலை நிறுவனங்கள் எதிர்கொள்ள, மூலதனச் செலவு தொடர்பான செலவினங்களுக்கான, அவசர நிதி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான, நிதி ஓட்டத்தை எளிதாக்க, TIIC ஒரு சிறப்பு தொகுப்பு COVID நிவாரண மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை (கோரஸ்) உருவாக்கியுள்ளது.
- கோரஸ் திட்டம் மற்றும் தகுதி பற்றிய விவரங்களுக்கு க்ளிக் செய்க
- உங்கள் தகுதியைச் சரிபார்க்க க்ளிக் செய்க
- ஆன்லைனில் விண்ணப்பிக்க க்ளிக் செய்க
- விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்குவதற்க க்ளிக் செய்க
தொழில்முனைவோருக்கு உதவி
TIIC அதன் பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் தொழில் முனைவோருக்கு கால கடன்களை வழங்குகிறது. உங்கள் நடைமுறை மூலதன தேவைகளை பூர்த்தி செய்ய குறுகிய கால வணிக கடன்களை வழங்குகிறது. உங்கள் நடைமுறை மூலதன தேவைகளை பூர்த்தி செய்ய குறுகிய கால வணிக கடன்களை வழங்குகிறது. TIIC மாநிலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வசதியாக சிறு வணிக கடன்களையும் வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு, க்ளிக் செய்க
சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் செழிக்க டிஜிட்டல்மயமாக்கல் முக்கியமானது.
MSME-க்கான வட்டி மானியம்: வட்டி மானியத்துடன் கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டுறவு வங்கிகளையும் சேர்க்க அரசு அறிவிப்பு.
கடன் தவணை சலுகை காலத்தில் தனிநபர், MSME கடன்களுக்கு ரூ.2 கோடி வரை வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய ஒன்றிய அரசு ஒப்புக்கொள்கிறது.
MSME அமைச்சகம் சிறு நிறுவங்களின் நிலுவைத் தொகையை முன்னுரிமையோடு செலுத்த கோரி கார்ப்பரேட்டுகளிடம் வலியுறுத்தல்.
கட்டுமானம் மற்றும் உற்பத்தி நமது வளர்ச்சிக்கு உந்துசக்திகளாக இருக்கலாம்.
NEEDS திட்டம்
மானியங்கள் மற்றும் தகுந்த உதவிகளுடன் , திறன்வாய்ந்த படித்த இளைஞர்களை தொழில் முனைவோராக்க வேண்டி தமிழக அரசு தனது தொழில் வணிக ஆணையரகம் மூலம் நீட்ஸ் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் பட்டபடிப்பு , டிப்ளோமா, ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து தொழிற்பயிற்சி படித்த இளைஞர்களை தொழில்முனைவோராக்குவதை குறிக்கோளாக கொண்டுள்ளது.
விண்ணப்பங்களின் நிலை அறிய
உங்கள் கடன் விண்ணப்பத்தின் நிலையினை அறிந்து கொள்ள இந்த இணைப்பினை பயன் படுத்தவும்
செயல்முறை தகவல்கள்
இணைய வழி கடன் விண்ணப்பம் செய்வதற்கான எளிய நடைமுறைகளை அறிந்து கொள்ள உள்நுழையவும்